ஸ்ரீ சாஸ்தா (श) சவர்ண ஸஹஸ்ரநாமாவளி

 இந்த நாமாவளியில் எல்லா நாமாக்களுமே () என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சிறப்புடையது. இது ஸ்காந்த மஹா புராணத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 1001 திருப்பெயர்கள் காணப்படுகின்றன. வில்லிவாக்கம் ஸ்ரீவிஸ்வநாத சர்மா அவர்களின் சாஸ்தா மஹாத்ம்யம் மாதப் பத்திரிகையில் வெளிவந்தது.

 

1.        ஓம் சன்னோ தாத்ரே நம:

2.       ஓம் சம்ப்ருதாங்காய நம:

3.       ஓம் சந்தனவே நம:

4.       ஓம் சந்தனு ஸ்துதாய நம:

5.       ஓம் சம்வாச்யாய நம:

6.       ஓம் சங்க்ருதி ப்ரீதாய நம:

7.       ஓம் சந்தாய நம:

8.       ஓம் சாந்தன வஸ்துதாய நம:

9.       ஓம் சங்கராய நம:

10.      ஓம் சங்கரிணே நம:

11.       ஓம் சம்பவே நம:

12.      ஓம் சம்புவே நம:

13.      ஓம் சம்பு வல்லபாய நம:

14.      ஓம் சம்சாய நம:

15.      ஓம் சம்ஸ்தா பதயே நம:

16.     ஓம் சம்ஸ்யாய நம:

17.      ஓம் சம்ஸிதாய நம:

18.      ஓம் சங்கர ப்ரியாய நம:

19.     ஓம் சம்யவே நம:

20.     ஓம் சங்காய நம:

21.      ஓம் சம்பவாய நம:

22.     ஓம் சம்ஸா பாத்ராய நம:

23.     ஓம் சகேடிதாய நம:

24.     ஓம் சகட கண அர்ச்சிதாய நம:

25.     ஓம் சக்தாய நம:

26.     ஓம் சகாரி பரிபூஜிதாய நம:

27.     ஓம் சகுனக்ஞாய நம:

28.     ஓம் சகுனதாய நம:

29.     ஓம் சகுனீச்வர பாலகாய நம:

30.     ஓம் சகுனாரூட வினுதாய நம:

31.      ஓம் சகடாஸுபல ப்ரதாய நம:

32.     ஓம் சகுந்தேச ஆத்மஜ ஸ்துத்யாய நம:

33.     ஓம் சகுலாக்ஷக யுக்ரதாய நம:

34.     ஓம் சக்ருத் கரி ஸ்தோம பாலாய நம:

35.     ஓம் சக்கரீசந்த ஈடிதாய நம:

36.     ஓம் சக்திமதே நம:

37.     ஓம் சக்திப்ருத் பக்தாய நம:

38.     ஓம் சக்தி ப்ருதே நம:

39.     ஓம் சக்தி ஹேதிகாய நம:

40.     ஓம் சக்தாய நம:

41.      ஓம் சக்ர ஸ்துதாய நம:

42.     ஓம் சக்யாய நம:

43.     ஓம் சக்ரகோப தனுச்சவயே நம:

44.     ஓம் சக்ரஜாய அபீஷ்ட தாத்ரே நம:

45.     ஓம் சக்ரஸாரதி ரக்ஷகாய நம:

46.    ஓம் சக்ராணி வினுதாய நம:

47.     ஓம் சக்லாய நம:

48.     ஓம் சக்ரோத்ஸவ மாத்ருகாய நம:

49.    ஓம் சக்ர த்வஜ ஸம்ப்ராப்த பல ஐஸ்வர்ய விராஜிதாய நம:

50.     ஓம் சக்ரோத்தான க்ரியா ஆரம்ப பலிபூஜா ப்ரமோதிதாய நம:

51.      ஓம் சங்கவே நம:

52.     ஓம் சங்கா விரஹிதாய நம:

53.     ஓம் சங்கரீ சித்தரஞ்சகாய நம:

54.     ஓம் சங்கராவாஸ தெளரேயாய நம:

55.     ஓம் சங்கராலய போகதாய நம:

56.     ஓம் சங்கர அலங்க்ருத தராய நம:

57.     ஓம் சங்கினே நம:

58.     ஓம் சங்கநிதீச்வராய நம:

59.     ஓம் சங்கத்மாய நம:

60.    ஓம் சங்கப்ருதே நம:

61.     ஓம் சங்கநகாய நம:

62.     ஓம் சங்கஜ பூஷணாய நம:

63.     ஓக் சங்காஸ்யாய நம:

64.    ஓம் சங்கிணீ லோலாய நம:

65.     ஓம் சங்கிகாய நம:

66.    ஓம் சங்கப்ருத் ப்ரியாய நம:

67.     ஓம் சசி விரஹ வித்வஸ்தாய நம:

68.    ஓம் சசிபதி விநோதாய நம:

69.    ஓம் சடீகந்தாய நம:

70.     ஓம் சடாஜூடாய நம:

71.      ஓம் சடமூல க்ருதாதராய நம:

72.     ஓம் சடபுஷ்ப தராய நம:

73.     ஓம் சஸ்த்ரே நம:

74.     ஓம் சடாத்மக விபர்ஹணாய நம:

75.     ஓம் சனஸூத்ர தராய நம:

76.     ஓம் சாணினே நம:

77.     ஓம் சாண்டில்யாதி முனி ஸ்துதாய நம:

78.     ஓம் சதகீர்த்தயே நம:

79.     ஓம் சதத்ருதயே நம:

80.    ஓம் சதகுந்த ஸும ப்ரியாய நம:

81.      ஓம் சதகும்பாத்ரி நிலையாய நம:

82.     ஓம் சதக்ருது ஜயப்ரதாய நம:

83.     ஓம் சதத்ருதட ஸஞ்சாரிணே நம:

84.     ஓம் சதகண்ட ஸமத்யுதயே நம:

85.     ஓம் சதவீர்யாய நம:

86.    ஓம் சதபலாய நம:

87.     ஓம் சதாங்கினே நம:

88.    ஓம் சதவாஹனாய நம:

89.    ஓம் சத்ருக்னாய நம:

90.    ஓம் சத்ருக்ன அனுதாய நம:

91.     ஓம் சத்ருஜிதே நம:

92.     ஓம் சத்ரு வஞ்சகாய நம:

93.     ஓம் சலாலு கந்தரதராய நம:

94.    ஓம் சனிபீடா ஹராய நம:

95.     ஓம் சிகினே நம:

96.    ஓம் சனிப்ரதோஷ ஸஞ்சாத ஸ்வபக்த பரணோத் ஸுகாய நம:

97.     ஓம் சன்யர்ச்சிதாய நம:

98.    ஓம் சனித்ராணாய நம:

99.    ஓம் சன்யனுக்ரஹகாரகாய நம:

100.   ஓம் சபராகேடன ரதாய நம:

101.    ஓம் சபதாய நம:

102.   ஓம் சபதக்ஷணாய நம:

103.   ஓம் சப்த நிஷ்டாய நம:

104.   ஓம் சப்த வேதினே நம:

105.   ஓம் சமினே நம:

106.   ஓம் சமதன ஸ்துதாய நம:

107.   ஓம் சமீகர்ப்ப ப்ரியாய நம:

108.   ஓம் சம்பாய நம:

109.   ஓம் சம்பராரி ஸஹோதராய நம:

110.    ஓம் சயண்ட விமுகாய நம:

111.     ஓம் சண்டினே நம:

112.    ஓம் சரணாகத ரக்ஷகாய நம:

113.    ஓம் சரஜன்ம ப்ராணஸகாய நம:

114.    ஓம் சரஜன்ம ஸஹோதராய நம:

115.    ஓம் சரஜன்ம அனுசரணாய நம:

116.    ஓம் சரஜன்ம ஸமூபதே நம:

117.    ஓம் சரஜன்ம மாத்ரு வார்யாய நம:

118.    ஓம் சரஜன்ம ப்ரியங்கராய நம:

119.    ஓம் சரஜன்ம கணாதீசாய நம:

120.   ஓம் சரஜன்ம ஆஸ்ரய ஆதாராய நம:

121.    ஓம் சரஜன்ம அக்ர ஸஞ்சாரிணே நம:

122.    ஓம் சர ஆஸன தராய நம:

123.    ஓம் சரிணே நம:

124.   ஓம் சராருக்னாய நம:

125.    ஓம் சர்குரேஷ்டாய நம:

126.   ஓம் சர்மதாய நம:

127.    ஓம் சர்ம விக்ரகாய நம:

128.   ஓம் சர்யாதி ஜயதாய நம:

129.   ஓம் சஸ்த்ரிணே நம:

130.   ஓம் சஸப்ருத் பூஷ நந்தனாய நம:

131.    ஓம் சஸ்வத்பல அனுகூலாய நம:

132.    ஓம் சஷ்குலீ பக்ஷண ஆதராய நம:

133.    ஓம் சஸ்தாய நம:

134.   ஓம் சஸ்தவராய நம:

135.    ஓம் சஸ்த கேசகாய நம:

136.   ஓம் சஸ்த விக்ரகாய நம:

137.    ஓம் சஸ்த்ராட்யாய நம:

138.   ஓம் சஸ்த்ரப்ருத் தேவாய நம:

139.   ஓம் சஸ்த்ர க்ரீடா குதுஹலாய நம:

140.   ஓம் சஸ்யாயுதாய நம:

141.    ஓம் சார்ங்க பாணயே நம:

142.   ஓம் சார்ங்க ஸ்த்ரீ ப்ரிய நந்தனாய நம:

143.   ஓம் சாக ப்ரியாய நம:

144.   ஓம் சாகதேவாய நம:

145.   ஓம் சாகடாயன ஸம்ஸ்துதாய நம:

146.   ஓம் சாக்த தர்ம ரதாய நம:

147.   ஓம் சாக்தாய நம:

148.   ஓம் சாக்திகாய நம:

149.   ஓம் சாக்த ரஞ்ஜகாய நம:

150.    ஓம் சாகினீ டாகினீ முக்ய யோகினீ பரிஸேவிதாய நம:

151.    ஓம் சாட்வல நாதாய நம:

152.    ஓம் சாட்ய கர்ம ரதாஹிதாய நம:

153.    ஓம் சாண்டில்ய கோத்ர வரதாய நம:

154.   ஓம் சாந்தாத்மனே நம:

155.    ஓம் சாதபத்ரகாய நம:

156.   ஓம் சாதகும்ப ஸும ப்ரீதாய நம:

157.    ஓம் சாதகும்பக ஜடாதராய நம:

158.   ஓம் சாதோதர ப்ரதாய நம:

159.   ஓம் சாபாய நம:

160.   ஓம் சாட்வல க்ரீட நாதராய நம:

161.    ஓம் சானபாதார ஸஞ்சாரிணே நம:

162.   ஓம் சாத்ரவான்மய மர்த்தனாய நம:

163.   ஓம் சாந்தாய நம:

164.   ஓம் சாந்த நிதயே நம:

165.   ஓம் சாந்தயே நம:

166.   ஓம் சாந்தாத்மனே நம:

167.   ஓம் சாந்தி ஸாதகாய நம:

168.   ஓம் சாந்தி க்ருதே நம:

169.   ஓம் சாந்தி குசலாய நம:

170.   ஓம் சாந்ததியே நம:

171.    ஓம் சாந்த விக்ரகாய நம:

172.    ஓம் சாந்தி காமாய நம:

173.    ஓம் சாந்தி பதயே நம:

174.   ஓம் சாந்தீட்யாய நம:

175.    ஓம் சாந்தி வாசகாய நம:

176.   ஓம் சாந்த ஸ்துதாய நம:

177.    ஓம் சாந்தனுதாய நம:

178.   ஓம் சாந்தேட்யாய நம:

179.   ஓம் சாந்த பூஜிதாய நம:

180.   ஓம் சாபாஸ்த்ராய நம:

181.    ஓம் சாப குசலாய நம:

182.   ஓம் சாபாயுத ஸுபூஜிதாய நம:

183.   ஓம் சாபக்னாய நம:

184.   ஓம் சாபதீ நேட்யாய நம:

185.   ஓம் சாபத்விஷே நம:

186.   ஓம் சாப நிக்ரகாய நம:

187.   ஓம் சாபார்ஜிதாய நம:

188.   ஓம் சாகடீக வாஹ ப்ரீதாய நம:

189.   ஓம் சாமினினே நம:

190.   ஓம் சாப்திகாய நம:

191.    ஓம் சாப்திகநுதாய நம:

192.   ஓம் சாப்தபோத ப்ரதாயகாய நம:

193.   ஓம் சாம்பராகம பதினே நம:

194.   ஓம் சாம்பராய நம:

195.   ஓம் சாம்பர உத்ஸவாய நம:

196.   ஓம் சாமிநீதி விக்ரஹாய நம:

197.   ஓம் சாமித்ரகண பாலகாய நம:

198.   ஓம் சாம்பவாய நம:

199.   ஓம் சாம்பவ ஆராத்யாய நம:

200.  ஓம் சாமிலா லேபந ஆதராய நம:

201.   ஓம் சாம்ப வேஷ்டதாய நம:

202.   ஓம் சாம்பவாட்யாய நம:

203.   ஓம் சாம்பவீ சம்பு பூஜகாய நம:

204.  ஓம் சாரப்ருவே நம:

205.   ஓம் சாரதாய நம:

206.  ஓம் சாரிணே நம:

207.   ஓம் சாரதா நிவஹத்யுதயே நம:

208.  ஓம் சாரதேட்யாய நம:

209.  ஓம் சாரதீஷ்டாய நம:

210.   ஓம் சாரிஸ்தாய நம:

211.    ஓம் சாரு காந்தகாய நம:

212.    ஓம் சார்க்குகாதினே நம:

213.    ஓம் சார்க்குரேஷ்டாய நம:

214.   ஓம் சாரீர மல மோசகாய நம:

215.    ஓம் சார்ஞ்கிணே நம:

216.   ஓம் சார்ஞ்கி ஸுதாய நம:

217.    ஓம் சார்ஞ்கி ப்ரீதாய நம:

218.   ஓம் சார்ஞ்கி ப்ரியாதராய நம:

219.   ஓம் சார்துலக்ஷாய நம:

220.   ஓம் சார்வர ஆபாய நம:

221.    ஓம் சார்வரீ ப்ரிய சேகராய நம:

222.   ஓம் சாலங்கீட்யாய நம:

223.   ஓம் சாலவாபாய நம:

224.   ஓம் சால காம அர்ச்சக ஆதராய நம:

225.   ஓம் சாஸ்வதாய நம:

226.  ஓம் சாஸ்வத ஐஸ்வர்யாய நம:

227.   ஓம் சாஸித்ரே நம:

228.   ஓம் சாஸன ஆதராய நம:

229.  ஓம் சாஸ்த்ரஞாய நம:

230.   ஓம் சாஸ்த்ர தத்வக்ஞாய நம:

231.    ஓம் சாஸ்த்ர தர்சினே நம:

232.   ஓம் சாஸ்த்ர விதே நம:

233.   ஓம் சாஸ்த்ர சக்ஷுஷே நம:

234.   ஓம் சாஸ்த்ர குக்ஷிணே நம:

235.   ஓம் சாஸ்த்ர க்ருதே நம:

236.   ஓம் சாஸ்த்ர சாரணாய நம:

237.   ஓம் சாஸ்த்ரிணே நம:

238.   ஓம் சாஸ்த்ர ப்ரதிஷ்டாத்ரே நம:

239.   ஓம் சாஸ்த்ர அர்த்தாய நம:

240.  ஓம் சாஸ்த்ர போஷகாய நம:

241.   ஓம் சாஸ்த்ர ஹேதவே நம:

242.   ஓம் சாஸ்த்ர ஸேதவே நம:

243.   ஓம் சாஸ்த்ர கேதவே நம:

244.  ஓம் சாஸ்த்ர புவே நம:

245.   ஓம் சாஸ்த்ர ஆஸ்ரயாய நம:

246.  ஓம் சாஸ்த்ர கேயாய நம:

247.   ஓம் சாஸ்த்ர காராய நம:

248.  ஓம் சாஸ்த்ர த்ருசே நம:

249.  ஓம் சாஸ்த்ர அங்காய நம:

250.   ஓம் சாஸ்த்ர பூஜ்யாய நம:

251.    ஓம் சாஸ்த்ர க்ருதன லாலஸாய நம:

252.   ஓம் சாஸ்த்ர ப்ரஸாதகாய நம:

253.   ஓம் சாஸ்த்ரக்ஞேயாய நம:

254.   ஓம் சாஸ்த்ரார்த்த பண்டிதாய நம:

255.   ஓம் சாஸ்த்ர பாரங்கதாய நம:

256.   ஓம் சாஸ்த்ர குணவிதயே நம:

257.   ஓம் சாஸ்த்ர சோதகாய நம:

258.   ஓம் சாஸ்த்ர க்ருத்வரதாத்ரே நம:

259.   ஓம் சாஸ்த்ர ஸந்தர்ப்ப போதகாய நம:

260.  ஓம் சாஸ்த்ர க்ருத்பூஜிதாய நம:

261.   ஓம் சாஸ்த்ர கராய நம:

262.  ஓம் சாஸ்த்ர பராயணாய நம:

263.   ஓம் சாஸ்த்ர அனுரக்தாய நம:

264.  ஓம் சாஸ்த்ராத்மனே நம:

265.   ஓம் சாஸ்த்ர சந்தேக பஞ்சகாய நம:

266.  ஓம் சாஸ்த்ர நேத்ரே நம:

267.  ஓம் சாஸ்த்ர பூதாய நம:

268.  ஓம் சாஸ்த்ர யோனயே நம:

269.  ஓம் சாஸ்த்ர ஹ்ருதே நம:

270.   ஓம் சாஸ்த்ர லோலாய நம:

271.    ஓம் சாஸ்த்ர பாலாய நம:

272.   ஓம் சாஸ்த்ர க்ருத் பரிரக்ஷகாய நம:

273.   ஓம் சாஸ்த்ர தர்மாய நம:

274.   ஓம் சாஸ்த்ர கர்மணே நம:

275.   ஓம் சாஸ்த்ர சீலாய நம:

276.  ஓம் சாஸ்த்ர நுதே நம:

277.   ஓம் சாஸ்த்ர த்ருஷ்டயே நம:

278.   ஓம் சாஸ்த்ர புஷ்டயே நம:

279.  ஓம் சாஸ்த்ர துஷ்டயே நம:

280.  ஓம் சாஸ்த்ர சிதே நம:

281.   ஓம் சாஸ்த்ர சுத்தயே நம:

282.   ஓம் சாஸ்த்ர புத்தயே நம:

283.   ஓம் சாஸ்த்ர தியே நம:

284.  ஓம் சாஸ்த்ர வர்த்தனாய நம:

285.   ஓம் சாஸ்த்ர ப்ரக்ஞாய நம:

286.  ஓம் சாஸ்த்ர விக்ஞாய நம:

287.   ஓம் சாஸ்த்ரார்த்தினே நம:

288.  ஓம் சாஸ்த்ர மண்டலாய நம:

289.  ஓம் சாஸ்த்ர ஸ்ப்ருஸே நம:

290.  ஓம் சாஸ்த்ர நிபுணாய நம:

291.   ஓம் சாஸ்த்ர ஸ்ருஜே நம:

292.  ஓம் சாஸ்த்ர மங்களாய நம:

293.   ஓம் சாஸ்த்ர தீராய நம:

294.  ஓம் சாஸ்த்ர சூராய நம:

295.   ஓம் சாஸ்த்ர வீராய நம:

296.  ஓம் சாஸ்த்ர ஸதே நம:

297.  ஓம் சாஸ்த்ராதிபாய நம:

298.  ஓம் சாஸ்த்ர தேவாய நம:

299.  ஓம் சாஸ்த்ர க்ரீடாய நம:

300.  ஓம் சாஸ்த்ர ராஜே நம:

301.   ஓம் சாஸ்த்ராட்யாய நம:

302.   ஓம் சாஸ்த்ர சாரக்ஞாய நம:

303.   ஓம் சாஸ்த்ராய நம:

304.  ஓம் சாஸ்த்ர ப்ரதர்சகாய நம:

305.   ஓம் சாஸ்த்ர ப்ரெளடாய நம:

306.  ஓம் சாஸ்த்ரரூடாய நம:

307.   ஓம் சாஸ்த்ர கூடாய நம:

308.  ஓம் சாஸ்த்ரபாய நம:

309.  ஓம் சாஸ்த்ர த்யானாய நம:

310.   ஓம் சாஸ்த்ர குணாய நம:

311.    ஓம் சாஸ்த்ரேசானாய நம:

312.    ஓம் சாஸ்த்ர புவே நம:

313.    ஓம் சாஸ்த்ர ஜேஷ்டாய நம:

314.   ஓம் சாஸ்த்ர நிஷ்டாய நம:

315.    ஓம் சாஸ்த்ர ச்ரேஷ்டாய நம:

316.   ஓம் சாஸ்த்ர ருசே நம:

317.    ஓம் சாஸ்த்ர த்ராத்ரே நம:

318.   ஓம் சாஸ்த்ர பர்த்ரே நம:

319.   ஓம் சாஸ்த்ர கர்த்ரே நம:

320.   ஓம் சாஸ்த்ர நுதே நம:

321.    ஓம் சாஸ்த்ர தன்யாய நம:

322.   ஓம் சாஸ்த்ர புண்யாய நம:

323.   ஓம் சாஸ்த்ர கண்யாய நம:

324.   ஓம் சாஸ்த்ர தியே நம:

325.   ஓம் சாஸ்த்ர ஸ்பூர்த்தயே நம:

326.   ஓம் சாஸ்த்ர மூர்த்தயே நம:

327.   ஓம் சாஸ்த்ர கீர்த்தயே நம:

328.   ஓம் சாஸ்த்ர ப்ருதே நம:

329.   ஓம் சாஸ்த்ர ப்ரியாய நம:

330.   ஓம் சாஸ்த்ர ஜாயாய நம:

331.    ஓம் சாஸ்த்ர உபாயாய நம:

332.   ஓம் சாஸ்த்ர கிரே நம:

333.   ஓம் சாஸ்த்ர தாராய நம:

334.   ஓம் சாஸ்த்ர சராய நம:

335.   ஓம் சாஸ்த்ர ஸாராய நம:

336.   ஓம் சாஸ்த்ர துஹே நம:

337.   ஓம் சாஸ்த்ர ப்ராணாய நம:

338.   ஓம் சாஸ்த்ர கணாய நம:

339.   ஓம் சாஸ்த்ர த்ராணாய நம:

340.  ஓம் சாஸ்த்ர பாஜே நம:

341.   ஓம் சாஸ்த்ர நாதாய நம:

342.   ஓம் சாஸ்த்ர ரதாய நம:

343.   ஓம் சாஸ்த்ர ஸேனாய நம:

344.  ஓம் சாஸ்த்ர தாய நம:

345.   ஓம் சாஸ்த்ர ஸ்வாமினே நம:

346.  ஓம் சாஸ்த்ர பூம்னே நம:

347.   ஓம் சாஸ்த்ர காமினே நம:

348.  ஓம் சாஸ்த்ர புஜே நம:

349.  ஓம் சாஸ்த்ர ப்ரக்யாய நம:

350.   ஓம் சாஸ்த்ர முக்யாய நம:

351.    ஓம் சாஸ்த்ர விக்யாய நம:

352.   ஓம் சாஸ்த்ரவதே நம:

353.   ஓம் சாஸ்த்ர வர்ணாய நம:

354.   ஓம் சாஸ்த்ர பூர்ணாய நம:

355.   ஓம் சாஸ்த்ர கர்ணாய நம:

356.   ஓம் சாஸ்த்ர வபுஷே நம:

357.   ஓம் சாஸ்த்ர போகாய நம:

358.   ஓம் சாஸ்த்ர யோகாய நம:

359.   ஓம் சாஸ்த்ர பாகாய நம:

360.  ஓம் சாஸ்த்ர யுஜே நம:

361.   ஓம் சாஸ்த்ர உஜ்வலாய நம:

362.   ஓம் சாஸ்த்ர பாலாய நம:

363.   ஓம் சாஸ்த்ர நாம்னே நம:

364.  ஓம் சாஸ்த்ர புஜே நம:

365.   ஓம் சாஸ்த்ர ச்ரியே நம:

366.  ஓம் சாஸ்த்ர ஸந்துஷ்டாய நம:

367.   ஓம் சாஸ்த்ர உக்தாய நம:

368.  ஓம் சாஸ்த்ர தைவதாய நம:

369.  ஓம் சாஸ்த்ர மெளலயே நம:

370.   ஓம் சாஸ்த்ர கேலயே நம:

371.    ஓம் சாஸ்த்ர பாலயே நம:

372.   ஓம் சாஸ்த்ர முசே நம:

373.   ஓம் சாஸ்த்ர ராஜ்யாய நம:

374.   ஓம் சாஸ்த்ர போஜ்யாய நம:

375.   ஓம் சாஸ்த்ரேஜ்யாய நம:

376.   ஓம் சாஸ்த்ர யாஜகாய நம:

377.   ஓம் சாஸ்த்ர ஸெளக்யாய நம:

378.   ஓம் சாஸ்த்ர விபவே நம:

379.   ஓம் சாஸ்த்ர ப்ரேஷ்டாய நம:

380.  ஓம் சாஸ்த்ர ஜுஷே நம:

381.   ஓம் சாஸ்த்ர வீர்யாய நம:

382.   ஓம் சாஸ்த்ர கார்யாய நம:

383.   ஓம் சாஸ்த்ர அர்ஹாய நம:

384.  ஓம் சாஸ்த்ர தத்பராய நம:

385.   ஓம் சாஸ்த்ர க்ராஹினே நம:

386.  ஓம் சாஸ்த்ர வஹாய நம:

387.   ஓம் சாஸ்த்ராக்ஷாய நம:

388.  ஓம் சாஸ்த்ர காரகாய நம:

389.  ஓம் சாஸ்த்ர ஸ்ரீதாய நம:

390.  ஓம் சாஸ்த்ர தேஹாய நம:

391.   ஓம் சாஸ்த்ர சேஷாய நம:

392.   ஓம் சாஸ்த்ர த்விஷே நம:

393.   ஓம் சாஸ்த்ர ஹ்லாதினே நம:

394.  ஓம் சாஸ்த்ர கலாய நம:

395.   ஓம் சாஸ்த்ர ரஸ்மயே நம:

396.  ஓம் சாஸ்த்ர தியே நம:

397.   ஓம் சாஸ்த்ர ஸிந்தவே நம:

398.  ஓம் சாஸ்த்ர பந்தவே நம:

399.  ஓம் சாஸ்த்ர யத்னாய நம:

400.  ஓம் சாஸ்த்ர பிதே நம:

401.   ஓம் சாஸ்த்ர ப்ரதர்சினே நம:

402.  ஓம் சாஸ்த்ர இஷ்டாய நம:

403.  ஓம் சாஸ்த்ர பூஷாய நம:

404.  ஓம் சாஸ்த்ரகாய நம:

405.  ஓம் சாஸ்த்ர சங்காய நம:

406.  ஓம் சாஸ்த்ர ஸகாய நம:

407.  ஓம் சாஸ்த்ர விசாரதாய நம:

408.  ஓம் சாஸ்த்ர ப்ரீதாய நம:

409.  ஓம் சாஸ்த்ர ஹிதாய நம:

410.   ஓம் சாஸ்த்ர பூதாய நம:

411.    ஓம் சாஸ்த்ர க்ருதே நம:

412.   ஓம் சாஸ்த்ர மாயினே நம:

413.   ஓம் சாஸ்த்ர யாயினே நம:

414.   ஓம் சாஸ்த்ரீயாய நம:

415.   ஓம் சாஸ்த்ர வாரத்ருசே நம:

416.   ஓம் சாஸ்த்ர ஸ்தாயினே நம:

417.   ஓம் சாஸ்த்ர சாரிணே நம:

418.   ஓம் சாஸ்த்ர கிரே நம:

419.   ஓம் சாஸ்த்ர சிந்தனாய நம:

420.  ஓம் சாஸ்த்ர த்யானாய நம:

421.   ஓம் சாஸ்த்ர கானாய நம:

422.   ஓம் சாஸ்த்ர ஆலயே நம:

423.   ஓம் சாஸ்த்ர மானதாய நம:

424.  ஓம் சிக்ய பாலாய நம:

425.   ஓம் சிக்ய ரக்ஷகாய நம:

426.  ஓம் சிகண்டினே நம:

427.   ஓம் சிகராதராய நம:

428.  ஓம் சிகராய நம:

429.  ஓம் சிகரீந்த்ரஸ்தாய நம:

430.  ஓம் சிகரீ வ்யூக பாலகாய நம:

431.   ஓம் சிகராவாஸன ப்ரீதாய நம:

432.   ஓம் சிகாவல வஸாத்ருதாய நம:

433.   ஓம் சிகாவதே நம:

434.  ஓம் சிகி மித்ராய நம:

435.   ஓம் சிகீட்யாய நம:

436.  ஓம் சிகிலோசனாய நம:

437.   ஓம் சிகா யோக ரதாய நம:

438.  ஓம் சிக்ரு ப்ரீதாய நம:

439.  ஓம் சிக்ருஜகாதனாய நம:

440.  ஓம் சிக்ருஜேக்ஷு ரஸானந்தாய நம:

441.   ஓம் சிகிப்ரீதிக்ருதாதராய நம:

442.  ஓம் சிதாய நம:

443.  ஓம் சிதயே நம:

444.  ஓம் சிதிகண்ட ஆதராய நம:

445.  ஓம் சிதிவக்ஷருசே நம:

446.  ஓம் சிஞ்சிங்சிகா ஹேமகாந்தி வஸ்த்ராய நம:

447.  ஓம் சிஞ்சித மண்டிதாய நம:

448.  ஓம் சிதிலாரி கணாய நம:

449.  ஓம் சிஞ்சினே நம:

450.  ஓம் சிபிவிஷ்ட ப்ரியாய நம:

451.   ஓம் சிபினே நம:

452.   ஓம் சிபி ப்ரியாய நம:

453.   ஓம் சிபிநுதாய நம:

454.  ஓம் சிபீட்யாய நம:

455.   ஓம் சிபி ஸ்துதாய நம:

456.  ஓம் சிபிகஷ்ட ஹராய நம:

457.   ஓம் சிப்ய ஆஸ்ரிதாய நம:

458.  ஓம் சிபிகாப்ரியாய நம:

459.  ஓம் சிபிரிணே நம:

460.  ஓம் சிபிரத்ராணாய நம:

461.   ஓம் சிபிராலய வல்லபாய நம:

462.  ஓம் சிபிவல்லப ஸத்ப்ரேம்ணே நம:

463.  ஓம் சிராபல ஜலாதராய நம:

464.  ஓம் சிரஜ அலாங்க்ருத சிராய நம:

465.  ஓம் சிரஸ்த்ரான விபூஷிதாய நம:

466.  ஓம் சிரோரத்ன ப்ரதீகாசாய நம:

467.  ஓம் சிரோவேஷ்டண சோபிதாய நம:

468.  ஓம் சிலாத ஸம்ஸ்துதாய நம:

469.  ஓம் சில்பிணே நம:

470.  ஓம் சிவதாய நம:

471.   ஓம் சிவங்கராய நம:

472.   ஓம் சிவாய நம:

473.   ஓம் சிவாத்மனே நம:

474.  ஓம் சிவபுவே நம:

475.   ஓம் சிவக்ருதே நம:

476.  ஓம் சிவசேகராய நம:

477.   ஓம் சிவக்ஞாய நம:

478.  ஓம் சிவகர்மக்ஞாய நம:

479.  ஓம் சிவ தர்ம விசாரதாய நம:

480.  ஓம் சிவஜன்மனே நம:

481.   ஓம் சிவவாஸாய நம:

482.  ஓம் சிவயோகினே நம:

483.  ஓம் சிவாஸ்பதாய நம:

484.  ஓம் சிவஸ்ம்ருதயே நம:

485.  ஓம் சிவத்ருதயே நம:

486.  ஓம் சிவார்த்தாய நம:

487.  ஓம் சிவமானஸாய நம:

488.  ஓம் சிவாட்யாய நம:

489.  ஓம் சிவவர்யக்ஞாய நம:

490.  ஓம் சிவார்த்தாய நம:

491.   ஓம் சிவ கீர்த்தனாய நம:

492.  ஓம் சிவேச்வராய நம:

493.  ஓம் சிவாராத்யாய நம:

494.  ஓம் சிவாத்யக்ஷாய நம:

495.  ஓம் சிவப்ரியாய நம:

496.  ஓம் சிவநாதாய நம:

497.  ஓம் சிவஸ்வாமினே நம:

498.  ஓம் சிவேசாய நம:

499.  ஓம் சிவநாயகாய நம:

500.  ஓம் சிவமூர்த்தயே நம:

501.   ஓம் சிவபதயே நம:

502.   ஓம் சிவகீர்த்தயே நம:

503.   ஓம் சிவாதராய நம:

504.  ஓம் சிவப்ராணாய நம:

505.   ஓம் சிவத்ராணாய நம:

506.  ஓம் சிவத்ராத்ரே நம:

507.   ஓம் சிவாக்ஞகாய நம:

508.  ஓம் சிவபாய நம:

509.  ஓம் சிவக்ரீடாய நம:

510.   ஓம் சிவதேவாய நம:

511.    ஓம் சிவாதிபாய நம:

512.    ஓம் சிவ ஜ்யேஷ்டாய நம:

513.    ஓம் சிவ ஸ்ரேஷ்டாய நம:

514.   ஓம் சிவ ப்ரேஷ்டாய நம:

515.    ஓம் சிவாதிராஜே நம:

516.   ஓம் சிவராஜே நம:

517.    ஓம் சிவகோப்த்ரே நம:

518.   ஓம் சிவாங்காய நம:

519.   ஓம் சிவதைவதாய நம:

520.   ஓம் சிவ பந்தவே நம:

521.    ஓம் சிவஸுக்ருதே நம:

522.   ஓம் சிவாதீசாய நம:

523.   ஓம் சிவப்ரதாய நம:

524.   ஓம் சிவ அக்ரண்யை நம:

525.   ஓம் சிவ ஈசானாய நம:

526.   ஓம் சிவ கீதாய நம:

527.   ஓம் சிவோஸ்ரயாய நம:

528.   ஓம் சிவஸ்பூர்த்த்யே நம:

529.   ஓம் சிவஸுதாய நம:

530.   ஓம் சிவப்ரெளடாய நம:

531.    ஓம் சிவவோத்யதாய நம:

532.   ஓம் சிவஸேனாய நம:

533.   ஓம் சிவசராய நம:

534.   ஓம் சிவபர்த்ரே நம:

535.   ஓம் சிவப்ரபவே நம:

536.   ஓம் சிவைகராஜே நம:

537.   ஓம் சிவப்ரக்ஞாய நம:

538.   ஓம் சிவஸாராய நம:

539.   ஓம் சிவஸ்ப்ருஹாய நம:

540.  ஓம் சிவக்ரீவாய நம:

541.   ஓம் சிவநாம்னே நம:

542.   ஓம் சிவபூதயே நம:

543.   ஓம் சிவாந்தராய நம:

544.  ஓம் சிவமுக்யாய நம:

545.   ஓம் சிவப்ரக்யாய நம:

546.  ஓம் சிவவிக்யாய நம:

547.   ஓம் சிவாக்யகாய நம:

548.  ஓம் சிவத்யாத்ரே நம:

549.  ஓம் சிவோத்காத்ரே நம:

550.   ஓம் சிவதாத்ரே நம:

551.    ஓம் சிவஸ்திதயே நம:

552.   ஓம் சிவானந்தாய நம:

553.   ஓம் சிவமதயே நம:

554.   ஓம் சிவார்ஹாய நம:

555.   ஓம் சிவதத்பராய நம:

556.   ஓம் சிவபக்தாய நம:

557.   ஓம் சிவாஸக்தாயாய நம:

558.   ஓம் சிவசக்தாய நம:

559.   ஓம் சிவாக்ரகாய நம:

560.  ஓம் சிவத்ருசே நம:

561.   ஓம் சிவஸம்பன்னாய நம:

562.   ஓம் சிவக்ருதே நம:

563.   ஓம் சிவமண்டிதாய நம:

564.  ஓம் சிவபாஜே நம:

565.   ஓம் சிவஸந்தாத்ரே நம:

566.  ஓம் சிவஸ்லாகினே நம:

567.   ஓம் சிவோத்ஸுகாய நம:

568.  ஓம் சிவசீலாய நம:

569.  ஓம் சிவரஸாய நம:

570.   ஓம் சிவலோலாய நம:

571.    ஓம் சிவோத்கடாய நம:

572.   ஓம் சிவலிங்காய நம:

573.   ஓம் சிவபதாய நம:

574.   ஓம் சிவஸந்தாய நம:

575.   ஓம் சிவோஜ்வலாய நம:

576.   ஓம் சிவஸ்ரீதாய நம:

577.   ஓம் சிவகலாய நம:

578.   ஓம் சிவமான்யாய நம:

579.   ஓம் சிவப்ரதாய நம:

580.  ஓம் சிவவ்ரதாய நம:

581.   ஓம் சிவஹிதாய நம:

582.   ஓம் சிவப்ரீதாய நம:

583.   ஓம் சிவாசயாய நம:

584.  ஓம் சிவநிஷ்டாய நம:

585.   ஓம் சிவஜபாய நம:

586.  ஓம் சிவஸமக்ஞாய நம:

587.   ஓம் சிவோர்ஜிதாய நம:

588.  ஓம் சிவமானாய நம:

589.  ஓம் சிவஸ்தானாய நம:

590.  ஓம் சிவகானாய நம:

591.   ஓம் சிவோபமாய நம:

592.   ஓம் சிவ அனுரக்தாய நம:

593.   ஓம் சிவஹ்ருதே நம:

594.  ஓம் சிவஹேதவே நம:

595.   ஓம் சிவார்ச்சகாய நம:

596.  ஓம் சிவகேலயே நம:

597.   ஓம் சிவவடவே நம:

598.  ஓம் சிவசாடவே நம:

599.  ஓம் சிவ அஸ்தரவிதே நம:

600.  ஓம் சிவசங்காய நம:

601.   ஓம் சிவதராய நம:

602.  ஓம் சிவபாவாய நம:

603.  ஓம் சிவார்த்த க்ருதே நம:

604.  ஓம் சிவ லீலாய நம:

605.  ஓம் சிவஸ்வாந்தாய நம:

606.  ஓம் சிவேச்சாய நம:

607.  ஓம் சிவதாயகாய நம:

608.  ஓம் சிவசிஷ்யாய நம:

609.  ஓம் சிவோபாயாய நம:

610.   ஓம் சிவேஷ்டாய நம:

611.    ஓம் சிவபாவனாய நம:

612.   ஓம் சிவப்ரத்யே நம:

613.   ஓம் சிவவிபிவே நம:

614.   ஓம் சிவாபீஷ்டாய நம:

615.   ஓம் சிவத்வஜாய நம:

616.   ஓம் சிவபதே நம:

617.   ஓம் சிவஸம்மோஹாய நம:

618.   ஓம் சிவர்த்தயே நம:

619.   ஓம் சிவஸம்ப்ரமாய நம:

620.  ஓம் சிவச்ரியை நம:

621.   ஓம் சிவஸங்கல்பாய நம:

622.  ஓம் சிவகாத்ராய நம:

623.   ஓம் சிவோக்திதாய நம:

624.  ஓம் சிவவேஷாய நம:

625.   ஓம் சிவ உத்கர்ஷாய நம:

626.  ஓம் சிவபாஷாய நம:

627.  ஓம் சிவ உத்ஸுகாய நம:

628.  ஓம் சிவமூலாய நம:

629.  ஓம் சிவபாலாய நம:

630.  ஓம் சிவசூலாய நம:

631.   ஓம் சிவாவலாய நம:

632.   ஓம் சிவாஸாராய நம:

633.   ஓம் சிவாகாராய நம:

634.  ஓம் சிவோதாராய நம:

635.   ஓம் சிவாகராய நம:

636.  ஓம் சிவஹ்ருஷ்டாய நம:

637.   ஓம் சிவ உத்திஷ்டாய நம:

638.  ஓம் சிவதுஷ்டாய நம:

639.  ஓம் சிவேஷ்டதாய நம:

640.  ஓம் சிவடிம்பாய நம:

641.   ஓம் சிவாரம்பாய நம:

642.  ஓம் சிவ உஜ்ரும்பாய நம:

643.  ஓம் சிவ அம்பராய நம:

644.  ஓம் சிவமாயாய நம:

645.  ஓம் சிவசயாய நம:

646.  ஓம் சிவ உதாராய நம:

647.  ஓம் சிவோச்ராயாய நம:

648.  ஓம் சிவவ்யூஹாய நம:

649.  ஓம் சிவ உத்ஸுகாய நம:

650.  ஓம் சிவஸ்நேகாய நம:

651.   ஓம் சிவாவஹாய நம:

652.   ஓம் சிவலோகாய நம:

653.   ஓம் சிவாலோகாய நம:

654.  ஓம் சிவௌகஸே நம:

655.   ஓம் சிவசூசகாய நம:

656.  ஓம் சிவபுத்தயே நம:

657.   ஓம் சிவர்த்தயே நம:

658.  ஓம் சிவஸித்தயே நம:

659.  ஓம் சிவர்த்திதாய நம:

660.  ஓம் சிவதியே நம:

661.   ஓம் சிவஸம்ஸுத்தயே நம:

662.  ஓம் சிவகிரே நம:

663.  ஓம் சிவஸித்திதாய நம:

664.  ஓம் சிவநாம்னே நம:

665.  ஓம் சிவப்ரேம்னே நம:

666.  ஓம் சிவபுவே நம:

667.  ஓம் சிவவித்தமாய நம:

668.  ஓம் சிவாபிஷ்டாய நம:

669.  ஓம் சிவாபீஷ்டாய நம:

670.  ஓம் சிவாதீஷ்டாய நம:

671.   ஓம் சிவேஷ்டக்ருதே நம:

672.  ஓம் சிவ ஸேவினே நம:

673.   ஓம் சிவகவயே நம:

674.  ஓம் சிவக்யாதாய நம:

675.   ஓம் சிவச்சவயே நம:

676.  ஓம் சிவலீலாய நம:

677.  ஓம் சிவச்சன்னாய நம:

678.  ஓம் சிவத்யானாய நம:

679.  ஓம் சிவஸ்வனாய நம:

680.  ஓம் சிவபாலாய நம:

681.   ஓம் சிவஸ்தூலாய நம:

682.  ஓம் சிவஜாலாய நம:

683.  ஓம் சிவாலயாய நம:

684.  ஓம் சிவ ஆவேசாய நம:

685.  ஓம் சிவ உத்தேசாய நம:

686.  ஓம் சிவ ஆதேசாய நம:

687.  ஓம் சிவ உத்யதாய நம:

688.  ஓம் சிவபக்ஷாய நம:

689.  ஓம் சிவ அத்யக்ஷாய நம:

690.  ஓம் சிவரக்ஷாய நம:

691.   ஓம் சிவேக்ஷணாய நம:

692.  ஓம் சிவபத்யாய நம:

693.  ஓம் சிவோத்வித்யாய நம:

694.  ஓம் சிவஹ்ருத்யாய நம:

695.  ஓம் சிவாத்யகாய நம:

696.  ஓம் சிவபாத்யாய நம:

697.  ஓம் சிவஸ்வாத்யாய நம:

698.  ஓம் சிவார்க்யாய நம:

699.  ஓம் சிவபாத்யகாய நம:

700.  ஓம் சிவார்ஹாய நம:

701.   ஓம் சிவஹார்த்தாய நம:

702.   ஓம் சிவபிம்பாய நம:

703.   ஓம் சிவார்ப்பகாய நம:

704.  ஓம் சிவமண்டல மத்யஸ்தாய நம:

705.   ஓம் சிவகேளீ பராயணாய நம:

706.  ஓம் சிவாமித்ர ப்ரமதனாய நம:

707.   ஓம் சிவபக்தார்த்தி நாசகாய நம:

708.  ஓம் சிவபக்த ப்ரியதராய நம:

709.  ஓம் சிவப்ரணவ மானஸாய நம:

710.   ஓம் சிவவால்லப்ய புஷ்டாங்காய நம:

711.    ஓம் சிவாரி ஹரணோத்துதாய நம:

712.    ஓம் சிவானுக்ரஹ ஸந்தாத்ரே நம:

713.    ஓம் சிவப்ரணய தத்பராய நம:

714.   ஓம் சிவபாதாப்ஜ லோலம்பாய நம:

715.    ஓம் சிவபூஜா பராயணாய நம:

716.   ஓம் சிவகீர்த்தன ஸந்துஷ்டாய நம:

717.    ஓம் சிவ உல்லாஸ க்ரியாதராய நம:

718.   ஓம் சிவாபாதன சதுராய நம:

719.   ஓம் சிவகார்ய அனுகூலதாய நம:

720.   ஓம் சிவபுத்ரப்ரீதிகராய நம:

721.    ஓம் சிவாச்ரித கணேஷ்டதாய நம:

722.   ஓம் சிவமூர்த்தா அபிஷிக்தாங்காய நம:

723.   ஓம் சிவசைன்ய புரஸ்ஸராய நம:

724.   ஓம் சிவவிச்வாஸ ஸம்பூர்ணாய நம:

725.   ஓம் சிவப்ரமத ஸுந்தராய நம:

726.  ஓம் சிவலீலா விநோதக்ஞாய நம:

727.   ஓம் சிவவிஷ்ணு மனோஹராய நம:

728.   ஓம் சிவப்ரேமார்த்ர திவ்யாங்காய நம:

729.  ஓம் சிவவாக அம்ருத ஆர்த்தவிதே  நம:

730.   ஓம் சிவபூஜா அக்ர கண்யாய நம:

731.    ஓம் சிவ மங்கலசேஷ்டிதாய நம:

732.   ஓம் சிவதூஷகவித்வம்ஸினே நம:

733.   ஓம் சிவாக்ஞா பரிபாலகாய நம:

734.   ஓம் சிவஸம்ஸார ச்ருங்காராய நம:

735.   ஓம் சிவக்ஞான ப்ரதாயகாய நம:

736.   ஓம் சிவஸ்தான த்ருதோத்தண்டாய நம:

737.   ஓம் சிவயோக விசாரதாய நம:

738.   ஓம் சிவப்ரேம ஆஸ்பத உச்சண்ட தண்டன ஆடம்பர உத்படாய நம:

739.   ஓம் சிவார்ச்சக பரித்ராத்ரே நம:

740.  ஓம் சிவபக்தி ப்ரதாயகாய நம:

741.   ஓம் சிவத்யானைக நிலையாய நம:

742.   ஓம் சிவதர்ம பராயணாய நம:

743.   ஓம் சிவஸ்மரண ஸானித்யாய நம:

744.  ஓம் சிவானந்த மகோதராய நம:

745.   ஓம் சிவப்ரஸாத ஸந்துஷ்டாய நம:

746.  ஓம் சிவகைவல்ய மூலகாய நம:

747.   ஓம் சிவஸங்கீர்த்தனோல்லாஸாய நம:

748.  ஓம் சிவகைலாஸ போகதாய நம:

749.  ஓம் சிவப்ரதோஷ பூஜாத்த ஸர்வஸௌபாக்ய ஸுந்தராய நம:

750.   ஓம் சிவலிங்க அர்ச்சன ஆசக்தாய நம:

751.    ஓம் சிவநாம ஸ்ம்ருதி ப்ரதாய நம:

752.   ஓம் சிவாலய ஸ்தாபகாய நம:

753.   ஓம் சிவாதி க்ரீடன உத்ஸுகாய நம:

754.   ஓம் சிவாபதான நிபுணாய நம:

755.   ஓம் சிவவாக்ய பரிபாலகாய நம:

756.   ஓம் சிவானீ ப்ரீதி குசலாய நம:

757.   ஓம் சிவாராதி விநாசகாய நம:

758.   ஓம் சிவாத்மக க்ரியா லோலாய நம:

759.   ஓம் சிவ ஸாயுஜ்ய ஸாதகாய நம:

760.  ஓம் சிசிரேஷ்டாய நம:

761.   ஓம் சிசிரதாய நம:

762.  ஓம் சிசிரது ப்ரியாய நம:

763.   ஓம் சிசவே நம:

764.  ஓம் சிசுப்ரியாய நம:

765.   ஓம் சிசுத்ராத்ரே நம:

766.  ஓம் சிசுபாஷிணே நம:

767.  ஓம் சிசூத்ஸவாய நம:

768.  ஓம் சிசுபாலன தாத்பர்யாய நம:

769.  ஓம் சிசுபூஜ்யாய நம:

770.   ஓம் சிசுக்ஷமாய நம:

771.    ஓம் சிசுபால க்ரோத ஹராய நம:

772.   ஓம் சிசு சக்திதர ஸ்துதாய நம:

773.   ஓம் சிசுபாலக்ன வினுதாய நம:

774.   ஓம் சிசுபாலனசேஷ்டிதாய நம:

775.   ஓம் சிசு ஸாந்த்ராயண ப்ரீதாய நம:

776.  ஓம் சிசு பாவாவன ப்ரபவே நம:

777.   ஓம் சீகர ப்ரணயாய நம:

778.   ஓம் சீகராங்காய நம:

779.  ஓம் சீக்ராய நம:

780.  ஓம் சீக்ரகாய நம:

781.   ஓம் சீக்ரவேதினே நம:

782.   ஓம் சீக்ரகாமினே நம:

783.   ஓம் சீக்ரயோத்ரே நம:

784.  ஓம் சீக்ரதியே நம:

785.   ஓம் சீக்ரகப்ரியக்ருதே நம:

786.  ஓம் சீக்ரிணே நம:

787.   ஓம் சீக்ரதாத்ரே நம:

788.  ஓம் சீக்ரப்ருதே நம:

789.  ஓம் சீத அலங்கரணாய நம:

790.  ஓம் சீத ஜலாச்வாதன தத்பராய நம:

791.   ஓம் சீதாய நம:

792.  ஓம் சீதகராய நம:

793.   ஓம் சீதபுஷ்ப தாரிணே நம:

794.  ஓம் சீதகவே நம:

795.   ஓம் சீதப்ரியாய நம:

796.  ஓம் சீதபானவே நம:

797.  ஓம் சீதரச்மயே நம:

798.  ஓம் சீதளாய நம:

799.  ஓம் சீதப்ரபாய நம:

800.  ஓம் சீதலாட்யாய நம:

801.   ஓம் சீதாம்சவே நம:

802.  ஓம் சீதவீர்யகாய நம:

803.  ஓம் சீதலாங்காய நம:

804.  ஓம் சீதஸகாய நம:

805.  ஓம் சீதாத்ரி நிலைய ப்ரியாய நம:

806.  ஓம் சீத்புட புவே நம:

807.  ஓம் சீத நேத்ராய நம:

808.  ஓம் சீர்ணாங்க்ரி பயநாசனாய நம:

809.  ஓம் சீதாச்ம கிரி ஸஞ்சாரிணே நம:

810.   ஓம் சீர்ணபர்ண ஸும உத்ஸுகாய நம:

811.    ஓம் சீபக்ஞாய நம:

812.   ஓம் சீர்ஷண்ய தராய நம:

813.   ஓம் சீர்ஷ ரக்ஷகாய நம:

814.   ஓம் சீலவதே நம:

815.   ஓம் சீலக்ஞாய நம:

816.   ஓம் சீலதாய நம:

817.   ஓம் சீலபாலகாய நம:

818.   ஓம் சீலவத் ப்ரபவே நம:

819.   ஓம் சுக துண்ட நிப அபாங்காய நம:

820.  ஓம் சுகவாஹன ஸோதராய நம:

821.   ஓம் சுகப்ரிய பாலாச்வாதாய நம:

822.   ஓம் சுகவாக்யப்ரியாய நம:

823.   ஓம் சுபினே நம:

824.  ஓம் சுகவாஹப்ரியாய நம:

825.   ஓம் சுத்திகாஜ ஹாராய நம:

826.  ஓம் சுகப்ரியாய நம:

827.   ஓம் சுக்ராய நம:

828.  ஓம் சுக்ரபுகாரூட பூதாய நம:

829.  ஓம் சுக ப்ரபூஜிதாய நம:

830.  ஓம் சுக சிஷ்ய அந்தகாய நம:

831.   ஓம் சுக்ரவர்ணாய நம:

832.   ஓம் சுக்ரகராய நம:

833.   ஓம் சுசயே நம:

834.  ஓம் சுக்லாய நம:

835.   ஓம் சுக்ல நுதாய நம:

836.  ஓம் சுக்லினே நம:

837.   ஓம் சுக்ல புஷ்பாய நம:

838.  ஓம் சுக்லதாய நம:

839.  ஓம் சுக்லாங்காய நம:

840.  ஓம் சுக்ல கர்மணே நம:

841.   ஓம் சுசிபூமி நிவாஸகாய நம:

842.  ஓம் சுசிப்ரதாய நம:

843.  ஓம் சுசிகராய நம:

844.  ஓம் சுசிகர்மணே நம:

845.  ஓம் சுசிப்ரியாய நம:

846.  ஓம் சுசிரோசிஷே நம:

847.  ஓம் சுசிமதயே நம:

848.  ஓம் சுண்டீகுட ஜலாதராய நம:

849.  ஓம் சுத்தாய நம:

850.  ஓம் சுத்தபல ஆஹாராய நம:

851.   ஓம் சுத்தாந்த பரிபாலகாய நம:

852.   ஓம் சுத்த சேதஸே நம:

853.   ஓம் சுத்த கர்மணே நம:

854.  ஓம் சுத்த பாவாய நம:

855.   ஓம் சுத்திதாய நம:

856.  ஓம் சுபாய நம:

857.   ஓம் சுபாங்காய நம:

858.  ஓம் சுபக்ருதே நம:

859.  ஓம் சுபேச்சாய நம:

860.  ஓம் சுபமானஸாய நம:

861.   ஓம் சுப பாஷிணே நம:

862.  ஓம் சுபனுதாய நம:

863.  ஓம் சுபவர்ஷிணே நம:

864.  ஓம் சுபாதராய நம:

865.  ஓம் சுபசீலாய நம:

866.  ஓம் சுபப்ரீதாய நம:

867.  ஓம் சுபம்யுவே நம:

868.  ஓம் சுபபோஷகாய நம:

869.  ஓம் சுபங்கராய நம:

870.  ஓம் சுபகுணாய நம:

871.   ஓம் சுபாஸாராய நம:

872.   ஓம் சுபோத்ஸவாய நம:

873.   ஓம் சுபாதராய நம:

874.  ஓம் சுபோதாராய நம:

875.   ஓம் சுபாஹாராய நம:

876.  ஓம் சுபாவஹாய நம:

877.   ஓம் சுபான்விதாய நம:

878.  ஓம் சுபஹிதாய நம:

879.  ஓம் சுபவர்ணாய நம:

880.  ஓம் சுபாம்பராய நம:

881.   ஓம் சுபபக்தாய நம:

882.  ஓம் சுபாஸக்தாய நம:

883.  ஓம் சுபயுக்தாய நம:

884.  ஓம் சுபேக்ஷணாய நம:

885.  ஓம் சுப்ராய நம:

886.  ஓம் சுப்ர கணாய நம:

887.  ஓம் சுப்ர வஸ்த்ராய நம:

888.  ஓம் சுப்ர விபூஷணாய நம:

889.  ஓம் சும்பவித்வம்ஸினி பூஜாய நம:

890.  ஓம் சுல்காதான நிபாதகாய நம:

891.   ஓம் சுஷ்ம த்யுதயே நம:

892.  ஓம் சுஷ்மி ஸகாய நம:

893.  ஓம் சுஸ்ருஷா தூத் சங்கராய நம:

894.  ஓம் சூராய நம:

895.  ஓம் சூராஸ்ருதாய நம

896.  ஓம் சூரகணாய நம:

897.  ஓம் சூரஸமூபதயே நம:

898.  ஓம் சூரப்ரவர ஸந்தோஹாய நம:

899.  ஓம் சூரபக்தாய நம:

900.  ஓம் சூரவதே நம:

901.   ஓம் சூரஸேனாய நம:

902.  ஓம் சூரனுதாய நம:

903.  ஓம் சூரபாலாய நம:

904.  ஓம் சூரஜிதே நம:

905.  ஓம் சூரதேவாய நம:

906.  ஓம் சூரவிபவே நம:

907.  ஓம் சூரநேத்ரே நம:

908.  ஓம் சூரராஜே நம:

909.  ஓம் சூலபாணியுதாய நம:

910.   ஓம் சூலினே நம:

911.    ஓம் சூலாயுத விசாரதாய நம:

912.   ஓம் சூலினீ ப்ரிய க்ருதே நம:

913.   ஓம் சூல வித்ரஸ்த ரிபு மண்டலாய நம:

914.   ஓம் ச்ருங்கார கேலாய நம:

915.   ஓம் ச்ருங்கார காத்ராய நம:

916.   ஓம் ச்ருங்கார சேகராய நம:

917.   ஓம் ச்ருங்கார ஜடிலாய நம:

918.   ஓம் ச்ருங்காடக ஸஞ்சார கெளதுகாய நம:

919.   ஓம் ச்ருங்கார பூஷணாய நம:

920.  ஓம் ச்ருங்கார யோனி ஜனகார்ப்பகாய நம:

921.   ஓம் சேமுஷீ துக்க ஹந்த்ரே நம:

922.  ஓம் சேகரீ க்ருத மூர்த்தஜாய நம:

923.   ஓம் சேஷஸ்துதாய நம:

924.  ஓம் சேஷபாணயே நம:

925.   ஓம் சேஷபூஷண நந்தனாய நம:

926.  ஓம் சேஷாத்ரி நிலைய ப்ரீதாய நம:

927.  ஓம் சேஷோதர ஸஹோதராய நம:

928.  ஓம் சைலஜா ப்ரிய க்ருத் கர்மணே நம:

929.  ஓம் சாலராஜ ப்ரபூஜிதாய நம:

930.  ஓம் சைலாதி வினுதாய நம:

931.   ஓம் சைவாய நம:

932.   ஓம் சைவ சாஸ்த்ர ப்ரசாரகாய நம:

933.   ஓம் சைவ தீராய நம:

934.  ஓம் சைவ வீராய நம:

935.   ஓம் சைவ சூராய நம:

936.  ஓம் சைவ ராஜே நம:

937.   ஓம் சைவ த்ராணாய நம:

938.  ஓம் சைவ கணாய நம:

939.  ஓம் சைவ ப்ராணாய நம:

940.  ஓம் சைவவிதே நம:

941.   ஓம் சைவ அஸ்த்ராய நம:

942.  ஓம் சைவ சாஸ்த்ர ஆட்யாய நம:

943.  ஓம் சைவ ப்ருதே நம:

944.  ஓம் சைவ பாலகாய நம:

945.  ஓம் சைவ தக்ஷாய நம:

946.  ஓம் சைவ பக்ஷாய நம:

947.  ஓம் சைவ ரக்ஷாய நம:

948.  ஓம் சைவ ஹ்ருதே நம:

949.  ஓம் சைவாங்காய நம:

950.  ஓம் சைவ மந்த்ரக்ஞாய நம:

951.   ஓம் சைவ தந்த்ரக்ஞாய நம:

952.   ஓம் சைவதாய நம:

953.   ஓம் சைவ மெளனயே நம:

954.  ஓம் சைவ மதயே நம:

955.   ஓம் சைவ யந்த்ர விதாயகாய நம:

956.  ஓம் சைவ வ்ருதாய நம:

957.   ஓம் சைவ நேத்ரே நம:

958.  ஓம் சைவக்ஞாய நம:

959.  ஓம் சைவ சைன்யகாய நம:

960.  ஓம் சைவ வந்த்யாய நம:

961.   ஓம் சைவ பூஜ்யாய நம:

962.  ஓம் சைவ ராஜ்யாய நம:

963.  ஓம் சைவபாய நம:

964.  ஓம் சோண ஆபாங்காய நம:

965.  ஓம் சோண நகாய நம:

966.  ஓம் சோண ரத்ன விபூஷிதாய நம:

967.  ஓம் சோஹக்னாய நம:

968.  ஓம் சோபன அஸ்தராய நம:

969.  ஓம் சோதகாய நம:

970.  ஓம் சோதன ப்ரதாய நம:

971.   ஓம் சோஷிதாரயே நம:

972.  ஓம் சோஷஹாரிணே நம:

973.   ஓம் சோஷித ஆஸ்ரித ரக்ஷகாய நம:

974.  ஓம் செளரீட்யாய நம:

975.   ஓம் செளரி வரதாய நம:

976.  ஓம் செளரித்விட ப்ராண ஹாரகாய நம:

977.  ஓம் சீரத்தா ஆதாராய நம:

978.  ஓம் ச்ரத்தாளவே நம:

979.  ஓம் ச்ரத்தாவித் பரிபாலகாய நம:

980.  ஓம் ச்ரவண ஆனந்த ஜனகாய நம:

981.   ஓம் சரவண ஆபரண உஜ்வலாய நம:

982.  ஓம் ஸ்ரீதாய நம:

983.  ஓம் ஸ்ரீதப்ரியாய நம:

984.  ஓம் ஸ்ரீதஸ்துதாய நம:

985.  ஓம் ஸ்ரீதப்ரபூஜிதாய நம:

986.  ஓம் ச்ருதிக்ஞாய நம:

987.  ஓம் ச்ருதி வித்பூஜ்யாய நம:

988.  ஓம் ச்ருதி ஸாராய நம:

989.  ஓம் ச்ருதி ப்ரதாய நம:

990.  ஓம் ச்ருதி மெளலிநுத ப்ரேம டிம்பாய நம:

991.   ஓம் ச்ருதி விசாரகாய நம:

992.  ஓம் ச்லாக்யாய நம:

993.  ஓம் சீலாகாபராய நம:

994.  ஓம் ச்லாக்ய கணாய நம:

995.  ஓம் ச்லாக்ய குணாகராய நம:

996.  ஓம் ச்வேதாங்காய நம:

997.  ஓம் ச்வேத கஜ ரதாய நம:

998.  ஓம் ச்வேதஸுமாதராய நம:

999.  ஓம் ஸ்ரீத்ருக் ஸ்ரீதர தாம்பத்ய ஸ்வார்த்த ஸம்மோஹன ஆக்ருதயே நம:

1000. ஓம் ஸ்ரீ காமாஸ்ரித ஸந்தோஹ கைரவானந்த சந்த்ரமஸே நம:

1001.  ஓம் ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஸ்வாமினே நம:

Comments

Popular posts from this blog

ஸ்ரீஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி