Posts

Showing posts from September, 2025

ஸ்ரீ சாஸ்தா (श) சவர்ண ஸஹஸ்ரநாமாவளி

  இந்த நாமாவளி யில் எல்லா நாமாக்களுமே ச ( श ) என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சிறப்புடையது . இது ஸ்காந்த மஹா புராணத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது . 1001 திருப்பெயர்கள் காணப்படுகின்றன. வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா அவர்களின் சாஸ்தா மஹாத்ம்யம் மாதப் பத்திரிகையில் வெளிவந்தது .   1.         ஓம் சன்னோ தாத்ரே நம: 2.        ஓம் சம்ப்ருதாங்காய நம: 3.        ஓம் சந்தனவே நம: 4.        ஓம் சந்தனு ஸ்துதாய நம: 5.        ஓம் சம்வாச்யாய நம: 6.        ஓம் சங்க்ருதி ப்ரீதாய நம: 7.        ஓம் சந்தாய நம : 8.        ஓம் சாந்தன வஸ்துதாய நம: 9.        ஓம் சங்கராய நம: 10.       ஓம் சங்கரிணே நம: 11.        ஓம் சம்பவே நம: 12.   ...